எல்லோருக்கும் வணக்கம்.
பல விஷயங்களை யார் என்ற அடையாளத்தோடு சொல்ல முடிவதில்லை. அதனால் பொது ஜனம் என்ற அடையாளம் தேவைப்படுது. கண்டிப்பா இது தனிமனித தாக்குதலாக இருக்காது. ஏன்னா இந்த உலகத்துல ஒரு நூலளவாவது தப்பு செய்யாதவங்க கிடையாது. அதுக்காக நான் அந்நியன் கிடையாது. என்னால குரல் மட்டுமே கொடுக்க முடியும் உங்களில் ஒருவனாய்...
மீண்டும் சந்திப்போம்
Sunday, 3 January 2010
எனது முதல் பதிவு
Posted by mugamoodi at 10:10 pm
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment